காஷ்மீரில் தைரியமாக படப்பிடிப்பு நடத்திய ‘ரங்கா’ படக்குழு

சிபிராஜ், நிகிலா விமல் இணைந்து நடிக்கும் படம் ‘ரங்கா’. அறிமுக இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகளை காஷ்மீரில் படமாக்கி உள்ளனர். தொடக்கத்தில் காஷ்மீரில் படப்பிடிப்பு என்றபோது பலரும் வேண்டாம் என்று தடுத்தனராம்.

படப்பிடிப்புக்கான சூழ்நிலை, அரசியல் சூழ்நிலை ஆகிய இரண்டுமே சரியில்லை என்று சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். உரிய பாதுகாப்பு கிடைக்காது என்றும் பயமுறுத்தினராம்.

ஆனால் அனைத்தையும் கடந்து இயக்குநர் வினோத் தலைமையிலான படக்குழு வெற்றிகரமாக திட்டமிட்டபடி வேலையை முடித்துவிட்டது. படம் விரைவில் வெளியாக இருப்பதாகத் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!