திரைத் துளிகள்

இணையத்தில் வெளியாகும் ‘ஹீரோ’

‘ஹீரோ’ படத்தை இணையத்தில் வெளியிடுவதில் நீடித்த தடை தற்போது விலகியுள்ளது. இதையடுத்து அப்படத்தை தனியார் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இத்தகவலை படத்தின் இயக்குநர் மித்ரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படம் வெளியானது. மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ சங்கர், இவானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எனினும் இப்படத்தின் கதை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக இணையதளத்தில் படத்தை வெளியிட தடை ஏற்பட்டது. தற்போது தடை விலகியதால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அசோக் செல்வனின் அடுத்த படம்

புதுமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன். அவரது ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார். அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஓ மை கடவுளே’ நல்ல வரவேற்பை பெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!