‘தலைவன் இருக்கின்றான்’: கமலுடன் இணையும் சேதுபதி

நடி­கர் கம­லும் விஜய் சேது­ப­தி­யும் இணைந்து நடிப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

‘தலை­வன் இருக்­கின்­றான் ‘ படம் மூலம் இது சாத்­தி­ய­மா­கும் எனக் கூறப்­ப­டு­கிறது. தற்­போது சங்­கர் இயக்­கத்­தில் ‘இந்­தி­யன்-2’ படத்­தில் நடிக்­கி­றார் கமல்.

இந்­தப் படத்தை முடித்த கையோடு ‘தலை­வன் இருக்­கின்­றான்’ படத்­தில் நடிக்க உள்­ளார். இது ‘தேவர் மகன்’ படத்­தின் இரண்­டாம் பாகம் எனக் கூறப்­ப­டு­கிறது.

இதில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் விஜய் சேது­ப­தியை நடிக்க வைக்க விரும்­பு­கி­றா­ராம் கமல். இதற்­கான பேச்­சு­வார்த்தை தொடங்­கி­யுள்­ளது.

அண்­மை­யில் இவர்­கள் இருவரும் இணை­யம் வழி பங்­கேற்ற உரை­யா­டல் நிகழ்ச்­சிக்­கும் ‘தலை­வன் இருக்கின்­றான்’ என்று தான் தலைப்பு வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

தற்­போது ‘மாம­னி­தன்’, ‘லாபம்’, ‘ரண சிங்­கம்’, ‘யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்’, ‘துக்­ளக் தர்­பார்’, ‘காத்து வாக்­குல ரெண்டு காதல்’, தெலுங்­கில் ‘உப்­பென்னா’, இந்­தி­யில் ‘லால் சிங் சதா’ உள்ளிட்ட படங்­களில் ஒப்பந்த­மாகி நடித்து வரு­கி­றார் விஜய் சேது­பதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!