ரகுல்: மது வாங்கவில்லை; மருந்துதான் வாங்கினேன்

ஊர­டங்கு நேரத்­தி­லும் நடிகை ரகுல் பிரீத் சிங் கடைக்­குச் சென்று மது வாங்கி வந்­த­தாக வெளி­யான தக­வல் ரசி­கர்­கள் மத்­தி­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ஆனால் அவர் இதை மறுத்­துள்­ளார். நேற்று முன்­தி­னம் ரகுல் பிரீத் சிங் கையில் சில புட்­டி­க­ளு­டன் சாலை­யில் நடந்து செல்­லும் காணொ­ளிப் பதிவு ஒன்று சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­னது. இதைப் பல­ரும் பர­வ­லா­கப் பகிர்ந்­த­னர்.

“இதைக் கண்ட ஒரு­வர் ரகுல் மதுப்­புட்­டி­யு­டன் நடந்து செல்­கி­றாரா?” என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.

இதற்கு டுவிட்­ட­ரில் பதி­ல­ளித்த ரகுல், தாம் மருந்து கடைக்­குச் சென்று அத்­தி­யா­வ­சிய மருந்­து­களை மட்­டுமே வாங்­கி­ய­தாக குறிப்­பிட்டு, “மருந்து கடை­யில் மது­வும் விற்­கி­றார்­களா?” என்று கிண்­ட­லா­கக் கேட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!