நிறைவேறியது நந்திதாவின் கனவு

அரவிந்த்சாமியுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்பதுதான் தமது கனவாக இருந்தது என்றும் அவரே தன் மனம் கவர்ந்த நாயகன் என்றும் சொல்கிறார் ‘அட்டகத்தி’ நந்திதா.

தற்போது இவர் ‘ஐபிசி 376’, ‘கபடதாரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘வணங்காமுடி’யில் அரவிந்த்சாமியுடன் நடித்தது பெரும் உற்சாகம் அளித்திருப்பதாகக் கூறுகிறார்.

“கதைப்படி நான் அரவிந்த்சாமி தலைமையில் பணிபுரியும் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறேன். அரவிந்த்சாமி கொஞ்சம்கூட பந்தா இல்லாமல் பழகினார்.

“உடல்நலம் குறித்தும் நடிப்பு நுணுக்கங்கள் குறித்தும் நிறைய ஆலோசனைகளை வழங்கினார். ‘வணங்காமுடி’யில் நான், சிம்ரன், ரித்திகா சிங், சாந்தினி என 4 நாயகிகள் உள்ளோம்.

“இரண்டு நாயகிகள் இருந்தாலே போட்டி, பொறாமை இருக்கும் என்பார்கள். ஆனால், எங்களுக்குள் எந்த மோதலும் ஏற்படவில்லை,” என்கிறார் நந்திதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!