திரையரங்குகளில் வெளியாகிறது ‘சர்வர் சுந்தரம்’

ஆனந்த் பாரதி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ நேரடியாக இணையத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், இணையத்தில் திரைப்படங்களை வெளியிடும் தனியார் நிறுவனங்கள் சந்தானம் படக்குழு எதிர்பார்த்த தொகையை அளிக்க முன்வரவில்லையாம். இதையடுத்து ‘சர்வர் சுந்தரம்’ திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.டி.டி தளத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு தமிழ்ப் படங்களை இன்னும் சரியாக மதிப்பிடத் தெரியவில்லை. கோலிவுட்டின் மதிப்பு புரியவில்லை என விமர்சித்துள்ளார் ஆனந்த் பால்கி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!