‘டேனி’: தொடர் கொலைகள் பற்றி விசாரிக்கும் வரலட்சுமி

வரலட்சுமி சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதுப்படம் ‘டேனி’. டி.வி. முத்தையா தயாரித்துள்ள இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கி உள்ளார். யோகிபாபு, சாயாஜி ஷிண்டே, வேல.ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். தஞ்சாவூரில் நடக்கும் தொடர் கொலைகள் குறித்து நடைபெறும் விசாரணைதான் படத்தின் முக்கிய அம்சமாம். வரலட்சுமி காவல்துறை ஆய்வாளராக நடிக்க அவருடன் படம் முழுவதும் போலிஸ் நாய் ஒன்றும் வருகிறது. அதன் பேர்தான் ‘டேனி’யாம். இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!