சமூக வலைத்தளம் மூலம் இடித்துக் காட்டிய லாஸ்லியா

நடிகர் கவின், நடிகை லாஸ்லியா இடையே மறைமுக மோதல் நிலவுவதாக ஒரு தகவல் பரவியுள்ளது.

அண்மையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு செல்ஃபி படத்தைப் பதிவிட்டார் கவின். “இதுவரை அணியாத உடையுடன் செல்ஃபி எடுத்தால் எப்போதாவது உதவும். இது லிஃப்ட் படத்தின் படப்பிடிப்பில் எடுத்த படம்,” என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் லாஸ்லியாவும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கண்ணாடி முன் நின்று எடுத்த செல்ஃபி படத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது. எனவே உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு உங்களைக் கண்ணாடியில் பாருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார் லாஸ்லியா.

அவரது இந்தப் பதிவு கவினை மறைமுகமாகச் சாடுவதுபோல் இருப்பதாக ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!