விரைவில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’

‘பிஸ்கோத்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த கையோடு இப்படம் வெளியீடு காணும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். அவரது ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பலா நடித்துள்ளனர். மேலும் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், ‘மொட்ட’ ராஜேந்திரன் ஆகியோரும் உள்ளனர். ஊரடங்கு காரணமாக இப்படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசின் அனுமதியுடன் தற்போது தொழில்நுட்ப மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!