‘மலையாளப் படம் கைவிடப்படவில்லை’

மோகன்­லாலுடன் இணைந்து தாம் நடிக்­க­வி­ருந்த புதுப்­ப­டம் பாதி­யில் கைவி­டப்­பட்­ட­தாக வெளி­யான தக­வலை திரிஷா தரப்பு மறுத்­துள்­ளது.

மோகன்­லாலை வைத்து மலை­யாள இயக்­கு­நர் ஜீது ஜோசப் இயக்­கிய ‘த்ரிஷ்­யம்’ படம் பெரும் வெற்­றி­யைப் பெற்­றது. இந்­நி­லை­யில் இரு­வ­ரும் மீண்­டும் ‘ராம்’ என்ற படத்­துக்­காக கூட்­டணி அமைத்­துள்­ள­னர்.

இதில் மோகன்­லால் ஜோடி­யாக திரிஷா ஒப்­பந்­த­மா­னார். பாதி படப்­பி­டிப்பு முடி­வ­டைந்த நிலை­யில் இப்­ப­டக்­குழு லண்­டன் செல்­வ­தாக இருந்­தது. ஆனால் ஊர­டங்­கால் படப்­பி­டிப்­பைத் தொடர முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யில் இயக்­கு­நர் ஜீது ஜோசப் இப்­ப­டத்­தைக் கிடப்­பில் போட்­டு­விட்­ட­தா­கத் தக­வல் பர­வி­யது. ஆனால், அவர் இதை மறுத்­துள்­ளார்.

லண்­ட­னி­லும் உஸ்­பெ­கிஸ்­தா­னி­லும் படப்­பி­டிப்பு நடத்­தும் அள­வுக்கு நிலைமை சீரா­ன­தும் ராம் படப் பணி­கள் மீண்­டும் துவங்­கும் என ஜீது ஜோசப் தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது இதே விளக்­கத்தை திரிஷா தரப்­பும் சொல்லி வரு­கிறது. இதில் அவருக்கு கனமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!