திகிலும் கற்பனையும் நிறைந்த படம் ‘காதலிக்க யாருமில்லை’

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படம் ‘காதலிக்க யாருமில்லை’. திகிலும் கற்பனையும் கலந்த, நகைச்சுவைப் படமாக உருவாகும் இதில், ரைசா வில்சன் நாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, குரு சோமசுந்தரம், ஷாரா, ஆனந்தராஜ், கவுசல்யா, செந்தில், ராமர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.