‘சுஷாந்தை ஒதுக்கிய திரையுலகம்’

அண்மையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கை திரையுலகம் முறையாக நடத்தவில்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

போதிய திறமையிருந்தும் நல்ல நடிப்பையும் வெற்றிப் படங்களையும் தந்தபோதிலும் சுஷாந்துக்குரிய அங்கீகாரத்தை திரையுலகம் கொடுக்கவில்லை என இன்ஸ்டகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுஷாந்தின் முதல் திரைப்படமான ‘கை போ சே’வில் அவரது நடிப்பு ஏன் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றும் கடைசியாக நடித்த ‘சிச்சோரே’ போன்ற அற்புதமான படைப்பு புறக்கணிக்கப்பட்டு, வேறொரு மோசமான படத்துக்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது ஏன் என்றும் கங்கனா கேள்வி எழுப்பியுள்ளார்.

“சமூக வலைத்தளங்களில் சுஷாந்த் குறித்து தொடர்ந்து தவறான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்தன. திறமை இல்லை என தன்னைப் பற்றி மற்றவர்கள் சொன்னதை சுஷாந்த் நம்பியது மட்டுமே அவர் செய்த மிகப்பெரிய தவறு,” என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!