‘யூ’ சான்றிதழ் பெற்றது ‘சூரரைப் போற்று’

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்திற்கு தணிக்கைத்துறை ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளது. எனினும் 12 இடங்களில் இடம்பெற்ற வசனங்களில் சில வார்த்தைகள் திரையில் ஒலிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு இயக்குநர் ஒப்புக்கொண்டதை அடுத்து சான்றிதழ் வழங்கப்பட்டது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இப்படம் திரைகாண தயாராக உள்ளது. எனவே கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த அடுத்த நாளே படம் வெளியிடப்படும் என்றும் படக்குழு கூறியுள்ளது. இத்தகவல் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இதில் சூர்யா ஜோடியாக அபர்ணா முரளி நடித்துள்ளார். இவரும் சூர்யாவும் போட்டி போட்டு நடித்துள்ளதாக இயக்குநர் தரப்பில் பாராட்டப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!