கமல்: யோகா பயிற்சியில் ஈடுபட்டு தினம் ரசம் வைத்து சாப்பிடுங்கள்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்(படம்), கொரோனாவை எதிர்த்துப் போரா டும் வழிமுறைகளைத் தெரிவித்து உள்ளார்.
‘நம்பிக்கையோடு போராடினால் நமக்கு நாமே தீர்வு’ என்று கூறியுள்ள அவர், யோகா பயிற்சியில் ஈடுபட்டு தினம் ஒரு ரசம் வைத்து சாப்பிடுவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.

“நோயிடம் இருந்து தப்பித்து வாழ்வதற்கான வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
“நான் இரண்டு தவணையும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். எந்தப் பாதிப்பும் இல்லை. எந்த தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். முகக் கவசம் பயன்படுத்துங்கள்.

“நம் பாரம்பரிய முறைப்படி நீராவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, யோகா மேற்கொள்வது அவசியம். ஓர் எல்லைக்கு மேல் அரசால் நம்மை காக்க முடியாது.

“மருத்துவ கட்டமைப்புக்கு மேலும் சுமையைக் கூட்டக்கூடாது. நம்மை பாதுகாக்கும் பொறுப்பை நம்மிடமே வைத்துக் கொள்ள வேண்டும்,” என்று கமல் கூறி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!