மின்னாத நட்சத்திரத்திரங்கள்

சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் இந்தத்  தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன், பா.ஜ., சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான் ஆகியோர் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர். அதேபோல், நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறி தனிக்கட்சி துவக்கி, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மயில்சாமி ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!