வைபவ் நடிக்கும் ‘மலேசியா டு அம்னீஷியா’

ராதா மோகன் இயக்­கத்­தில் வைபவ் நாய­க­னாக நடித்­துள்ள 'மலே­சியா டு அம்­னீ­ஷியா' படம் இணை­யத்­தில் நேர­டி­யாக வெளி­யா­கிறது.

இது முழு­நீள நகைச்­சு­வைப் பட­ம். வாணி போஜன் நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

மே 28ஆம் தேதி பிர­பல 'ஓடிடி' தளத்­தில் படம் வெளி­யீடு காண்­கிறது. பிரேம்ஜி இசை­ய­மைக்க, மகேஷ் முத்­து­சாமி இப்­ப­டத்­துக்கு ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார்.

வைபவ், வாணி போஜன் இணைந்து நடித்த 'லாக்­கப்' பட­மும் ஓடி­டி­யில்­தான் வெளி­யா­னது.

'மலே­சியா டு அம்­னீ­ஷியா' படத்­தில் எம்.எஸ்.பாஸ்­கர், கரு­ணா­க­ரன், மயில்­சாமி உள்­ளிட்ட நடி­கர்­களும் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ள­னர்.

'அபி­யும் நானும்', 'மொழி', 'பய­ணம்' உள்­ளிட்ட பல வெற்றி படங்­களை இயக்­கி­ய­வர் ராதா மோகன்.

உணர்­வு­பூர்­வ­மான கதை­க­ளைக் கையாள்­வ­தில் கைதேர்ந்­த­வர். இம்­முறை நகைச்­சு­வைக்கு முக்­கி­யத்­து­வம் அளித்து இப்­படத்தை உரு­வாக்கி உள்­ளார்.

"இந்­தப் படத்­தில் இடம்­பெ­றும் நகைச்­சு­வைக் காட்­சி­கள் காலத்­துக்­கும் மன­தில் நிற்­கும். ஒவ்­வொரு காட்­சி­யும் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் சிரிக்க வைக்­கும்," என்று படக்­கு­ழு­வி­னர் உறுதி அளிக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!