இவரை நெருங்கமுடியாது

மூன்று படங்­களில் நடித்­து­வ­ரும் நயன்­தா­ரா­தான் தென்­னிந்­திய நடி­கை­களில் அதிக சம்­ப­ளம் வாங்­கு­ப­வ­ராக இருக்­கி­றார். இவர் இடத்தை யாரா­லும் அடைய முடி­யாது என்­கிறது கோலி­வுட்.

இவர் ஒரு படத்­திற்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை

வாங்­கு­கி­றார். இவர் எவ்­வ­ளவு உயர்த்­திக் கேட்­டா­லும் கொடுக்­கத் தயா­ரிப்­பா­ளர்­கள் தயா­ராக உள்­ள­னர். இவர் கைவ­சம் 'நெற்­றிக்­கண்', 'அண்­ணாத்த', 'காத்து­வாக்­குல ரெண்டு காதல்' ஆகிய படங்­கள் உள்­ளன.

இவ­ரைத் தொடர்ந்து சமந்தா ஒரு படத்­துக்கு ரூ.3 கோடியே 50 லட்­சம் கேட்­ப­தாக கூறப்­ப­டு­கிறது. இவர் கைவசம் மூன்று படங்கள் உள்ளன.

கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி, காஜல் அகர்­வால், திரிஷா முறையே ரூ.2 கோடி வாங்­கு­

வ­தாக இணை­யத்­தில் செய்­தி­கள் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!