சிக்கலில் ‘விக்ரம்’ படப்பிடிப்பு

கொரோனா நோய்த்­தொற்று ஏற்­ப­டு­வ­தற்கு முன்பு கமல்­ஹா­சன் 'இந்­தி­யன் 2' படத்­தில் நடித்து வந்­தார். படப்­பி­டிப்­பின்­போது விபத்து ஏற்­பட்டு மூவர் பலி­யா­

யி­னர். அத­னால் படப்­பி­டிப்பு பாதி­யி­லேயே நிறுத்­தப்­பட்­டது.

வெகு­நாட்­க­ளாக படப்­பி­டிப்பு தொடங்­கா­த­தால் இயக்­கு­நர் ஷங்­கர் தெலுங்கு படம் ஒன்றை இயக்­கு­வ­தற்கு ஒப்பந்தமானார்.

கமல்­ஹா­ச­னும் 'விக்­ரம்' படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மா­னார். அதற்­குள் கொரோ­னா­வின் இரண்­டாம் அலை ஏற்­பட்­ட­தால் அனைத்து படப்­பி­டிப்­பு­களும் நிறுத்தி வைக்­கப்­பட்­டன.

'விக்ரம்' படத்­தின் இயக்­கு­நர் லோகேஷ் கனகராஜ் கமல்­ஹா­ச­னி­டம் கதை­யைக் கூறி அதில் கமல் சில மாற்றங்களைச் செய்து படப்­பி­டிப்­புக்­குத் தயா­ராக காத்­தி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில் 'இந்­தி­யன் 2' படத்தை முடித்­துக் கொடுக்­கா­மல் புதுப்­ப­டங்­களில் கமல் நடிக்­க­வும் இயக்குநர் ஷங்­கர் புதுப் படங்­களை இயக்­க­வும் கூடாது என்று கூறி 'லைகா' நிறு­வ­னம் சென்னை உயர் நீதி­மன்­றத்தை அணு­கி­யுள்­ளது.

'இந்­தி­யன் 2' படம் குறித்து உயர் நீதி­மன்­றம் என்ன சொல்­லப் போகிறது என்­பதை பொறுத்தே 'விக்­ரம்' படப்­பி­டிப்பை துவங்க முடி­யு­மாம்.

'இந்­தி­யன் 2' படத்தை உடனே முடிக்க வேண்­டும் என்று நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டால் 'விக்­ரம்' படப்­பி­டிப்பை துவங்க

முடி­யாது.

'விக்­ரம்' படப்­பி­டிப்பை துவங்­கிய பிறகு நீதி­மன்­றத்­தின் தீர்ப்பு வந்­தால், கமல் உடனே 'இந்­தி­யன் 2' படப்­பி­டிப்­பில் கலந்து கொள்ளவேண்­டும்.

அத­னால் நீதி­மன்­ற தீர்ப்பை

'இந்­தி­யன் 2' படக்­குழு மட்­டும் அல்ல 'விக்­ரம்' படக்­கு­ழு­வும் எதிர்­பார்த்து

காத்­துக் கொண்­டி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!