இரட்டை வேடத்தில் விழிப்புணர்வு காணொளி

நடிகை வர­லட்­சுமி சரத்­கு­மார் கொரோனா தடுப்­பூசி போட்டுக் கொள்­வ­தன் அவ­சி­யம் குறித்து விழிப்­பு­ணர்வு காணொ­ளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த காணொ­ளி­யில் இரட்டை வேடத்­தில் நடிக்­கும் வர­லட்­சுமி, 'தடுப்­பூசி' என்­பது ஒரு தலைக்­

க­வ­சம் போன்று ஒரு பாதுகாப்புமிக்கது என்று உதா­ர­ணத்­து­டன் அழ­காக எடுத்­துச் சொல்­கி­றார்.

'தலைக்­க­வ­சம் போட்­ட­வர்­க­ளுக்கு விபத்­து­கள் ஏற்­ப­ட­லாம். ஆனால் உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­டாது. அது­போல்­ தடுப்­பூசி போட்டுக்கொண்­டா­லும் கொரோனா பாதிப்பு வர­லாம். ஆனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது.

ஒரு வர­லட்­சுமி சொல்­லும் அறி­வு­ரையைக் கேட்­கும் தொலைபேசியின் மறு­மு­னை­யில் இருக்­கும் மற்றொரு வர­லட்­சுமி, 'நாளைக்கே நான் தடுப்­பூசி போட்­டுக் கொள்­கி­றேன்,' என்று உறு­தி­ய­ளிப்­பார். இந்த காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!