‘மீண்டும் படம் இயக்குவது எப்போது?’

நடி­கர் தனுஷ் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'ஜகமே தந்­தி­ரம்' படத்­தின் இசை வெளி­யீட்டு நிகழ்ச்சி நேற்று முன்­தி­னம் இணை­யம் வழி நடை­பெற்­றது.

அதை­யொட்டி டுவிட்­டர் வாயி­லாக நடி­கர் தனுஷ் தனது ரசி­கர்­

க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.

அந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் ரசி­கர்­கள், திரை­யு­லக பிர­ப­லங்­கள், பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் என 17 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர். இதில் நடி­கர் தனுஷ், ரசி­கர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு

பதி­லளித்­தார்.

அப்­போது அவ­ரி­டம், இயக்­கு­நர் தனுஷை மீண்­டும் எப்­போது பார்க்­க­லாம் என ரசி­கர் ஒரு­வர் கேள்வி எழுப்­பி­னார். அதற்கு பதி­ல­ளித்த தனுஷ், "இன்­னும் சில ஆண்­டு­

க­ளுக்குத் திற­மை­யான இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் தொடர்ந்து நடிக்க ஆசையாக இருக்­கிறது. அத­னால் அடுத்த மூன்று

ஆண்­டு­க­ளுக்கு இயக்­கு­நர் தனுஷை பார்க்க முடி­யாது," என்று தெரி­வித்­தார். நடி­கர் தனுஷ்

ஏற்­கெனவே 'பா.பாண்டி' என்ற படத்தை இயக்கி இருந்­தார்

என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!