‘கடும் வெப்பத்துக்கு மத்தியில் நடித்தோம்’

பாரி கே.விஜய் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் 'ஆலம்­பனா' படத்­துக்­காக கடு­மை­யாக உழைக்க வேண்­டி­யி­ருந்­தது என்­கி­றார் வைபவ்.

படம் முழு­வ­தும் 'கிரா­ஃபிக்ஸ்' காட்­சி­கள் நிறைந்­தி­ருக்­கு­மாம். அத­னால் தொழில்­நுட்­பத்­துக்கு உத­வும் வகை­யில் படப்­பி­டிப்­பில் சக்­தி­வாய்ந்த விளக்­கு­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­த­தா­கச் சொல்­கி­றார் வைபவ்.

"சாதா­ரண முறை­யில் காட்­சி­களை எடுக்க ஒன்­றி­ரண்டு விளக்­கு­கள் போதும். ஆனால் 'கிரா­ஃபிக்ஸ்' காட்­சி­க­ளுக்கு 'கிரீன்­மேட்' என்ற தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­தி­ய­தால் இரு­பது விளக்­கு­கள் தேவைப்­பட்­டன. இரண்டு விளக்­கு­கள் முன் நின்று நடித்­தாலே வெப்­ப­மாக இருக்­கும். இரு­பது விளக்­கு­கள் என்­றால் யோசித்­துப் பாருங்­கள்.

"என் நிலை­மை­யா­வது பர­வா­யில்லை. நடி­கர் முனீஸ்­காந்த் படம் முழு­வ­தும் உடலை முழு­மை­யாக மூடும் வகை­யில் கன­மான உடை­களை அணிந்­தி­ருக்க வேண்­டும். அத­னால் ஒவ்­வொரு காட்­சி­யி­லும் நடித்து முடிப்­ப­தற்­குள் வியர்­வை­யில் குளித்­த­து­போல் மாறி­வி­டு­வார்.

"ஒரு கட்­டத்­தில் வெப்­பத்தை தாக்­குப்­பி­டிக்க முடி­யா­மல் குளிர்­சா­தன வச­தி­யுள்ள அரங்­கிற்கு படப்­பி­டிப்பை மாற்­றி­விட்­டோம்," என்­கி­றார் வைபவ்.

படம் விரை­வில் 'ஓடிடி' தளத்தில் வெளி­யீடு காண இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!