ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசிப் பாடல் வெளியீடு

மறைந்த, புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிகர் ரஜினிகாந்திற்காக பாடிய கடைசி பாடல் சற்றுமுன் வெளியிடப்பட்டது. டி.இமான் இசையில் ‘அண்ணாத்த’ படத்திற்காக அவர் இப்பாடலைப் பாடினார்.


சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சிவா ‘அண்ணாத்த’ படத்தை இயக்கியுள்ளார்.


இப்படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளித் திருநாளன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!