தனுஷுடன் இணைந்த மாளவிகா மோகனன்

தனுஷ் நடித்­து­வ­ரும் 'மாறன்' படத்­தின் இறு­திக்­கட்ட படப்­பி­டிப்பு நேற்று முதல் சென்­னை­யில் தொடங்கி உள்ள நிலை­யில் இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்­பில் மீண்­டும் தனு­ஷுடன் மாள­விகா

மோக­னன் இணைந்­துள்­ளார்.

தனுஷ், மாள­விகா மோக­னன்

நடிப்­பில் கார்த்­திக் நரேன் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் திரைப்­ப­டம் 'மாறன்'. இப்­ப­டத்தை 'துரு­வங்­கள் பதி­னாறு', 'மாபியா' போன்ற

படங்­களை இயக்­கிய கார்த்­திக் நரேன் இயக்­கு­கி­றார்.

இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு

ஹைத­ரா­பாத்­தில் கடந்த சில மாதங்­

க­ளாக நடை­பெற்று வந்­தது. இடை­யில் தனுஷ், 'திருச்­சிற்­றம்­ப­லம்' என்ற படத்­தின் படப்­பி­டிப்­பிற்­காக குற்­றா­லம் சென்றுவிட்­டார். அதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து 'திருச்­சிற்­றம்

­ப­லம்' படத்­தின் படப்­பி­டிப்பு அண்மையில் முடி­வ­டைந்ததால் மீண்­டும் தனுஷ் 'மாறன்' திரைப்­ப­டத்­தின் படப்­பி­டிப்­பில் கலந்துகொண்­டுள்­ளார். அதே­போல் மாள­விகா மோக­னன் ரன்­பீர் கபூ­ரு­டன் இந்­திப் படத்­தில் நடித்து வந்­தார். தனுஷ் 'மாறன்' படப்­பி­டிப்­புக்கு வந்­த­தும் மீண்­டும் தனு­ஷு­டன் நடிக்க சென்னை வந்­துள்­ளார் மாள­விகா மோக­னன்.

இந்­தப் படத்­தின்

இறு­திக்­ கட்ட படப்­பி­டிப்பு இன்­னும் ஒரு சில நாட்­களில் முடிந்­து­ வி­டும் என்­றும் இதனை அடுத்து செல்­வ­ரா­க­வன் இயக்­கும் 'நானே

வரு­வேன்' படத்­தின் படப்­பி­டிப்­பில் தனுஷ் நடிப்­பார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இந்தப் படத்தில் மாஸ்­டர் மகேந்­தி­ரன், சமுத்­தி­ரக்­கனி, ஸ்மிருதி வெங்­கட் உள்­பட பலர் நடித்­துளனர்.

மாளவிகா இணை யத்தில் வெளியிடும் படங்கள் திரையில் வருவதைவிட பன்மடங்கு கவர்ச்சியாக இருப்பதால் இளையர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!