‘மாநாடு’ சிக்கல் உண்மையா

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்

படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் 'மெகரசைலா' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

காலத்தை மாற்றக்கூடியதாக சொல்லப்படும் 'டைம் லூப்' என்ற வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இந்தப் படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான கொரிய படமான 'ஏ டே' படத்தின் தழுவல் என்ற சர்ச்சை உருவாகியுள்ளது.

மேலும் 'ஏ டே' படக்குழுவினர் 'மாநாடு' தயாரிப்பாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் பரவிவருகிறது. இதன் காரணமாக 'மாநாடு' படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தத் தகவல் வதந்தியாகவும் இருக்கலாம். இந்நிலையில் யாரிடம் இருந்தும் தங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை என 'மாநாடு' படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!