சிறந்த படங்களாக ‘கர்ணன்’, ‘கட்டில்’ தேர்வு

பெங்­க­ளூ­ரில் 'இனோ­வேட்­டிவ்' அனைத்­து­லக திரைப்­பட விழா­வில் 20 நாடு­களில் இருந்து நூற்­றுக்­கும் மேற்­பட்ட படங்­கள் 30க்கும் மேற்­பட்ட மொழி­களில் திரையிடப் பட்டன. அதன் நிறைவு விழா நேற்று நடை­பெற்ற நிலை­யில் இரண்டு விரு­து­களை தமிழ்த் திரைப்­ப­டங்­கள் பெற்­றுள்­ளன.

சிறந்த இந்­திய திரைப்­ப­ட­மாக இயக்­கு­நர் மாரி செல்­வ­ராஜ் இயக்­கத்­தில், தனுஷ் நடிப்­பில் வெளி­யான 'கர்­ணன்' படம் தேர்வு பெற்­றது. அது­போல் சிறந்த தென்­னிந்­திய திரைப்­ப­டத்­திற்­கான விருதை 'கட்­டில்' திரைப்­ப­டத்­திற்­காக அதன் இயக்­கு­நர் இ.வி.கணேஷ்­பாபு பெற்­றார். இவர் நாய­க­னா­க­வும் சிருஷ்டி டாங்கே அவ­ருக்கு ஜோடி­யா­க­வும் நடித்­தி­ருந்­தார். விரை­வில் திரை­ய­ரங்­கு­களில்

'கட்­டில்' திரையிடப்படும் என இயக்­கு­நர் இ.வி.கணேஷ்­பாபு தெரி­வித்­துள்­ளார்.

ஏற்­கெ­னவே பல விரு­து­களை இந்தப் படம் பெற்­றுள்­ள­தால் இந்தப் படத்தின் மீதான எதிர்­பார்ப்பு ரசிகர்களிடையே அதி­க­ரித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!