இரண்டாம் முறையாக நானியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமி­ழில்

'அண்­ணாத்த', 'சாணிக்­கா­யி­தம்' ஆகிய படங்­களில் நடித்து முடித்­தி­ருக்­கி­றார். தெலுங்­கில் மகேஷ்­பா­பு­வு­டன் 'சர்­காரு வாரி­பாட்டா', சிரஞ்­சீ­வி­யு­டன் 'போலா சங்­கர்' ஆகிய படங்­களில் நடித்து வரு­கி­றார். தற்­போது நானி நடிக்­கும் 'தசரா' என்ற படத்­தில் அவ­ருக்கு ஜோடி­யாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்­பந்­தம் ஆகி­யி­ருக்­கி­றார்.

இதற்கு முன்பு 2017ல் 'நேனு லோக்­கல்' என்ற படத்­தில் நானி­யு­டன் நடித்த கீர்த்தி சுரேஷ் அதை­ய­டுத்து நான்கு ஆண்­டு

­க­ளுக்­குப்­ பி­றகு இந்தப் படத்­தில் மீண்­டும் இணைந்­துள்­ளார். சமுத்­தி­ர­கனி வில்­ல­னாக நடிக்­கும் இப்­ப­டத்­திற்கு சந்­தோஷ் நாரா­ய­ணன் இசை­ய­மைக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!