'ஜெய் பீம்' படம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ராசாக்கண்ணு என்பவர் மீது பொய் வழக்குப் போடப்பட்டு, காவல்துறை சித்திரவதையால் உயிரிழந்ததை இப்படத்தில் விவரித்துள்ளனர். இந்நிலையில், ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் ஏழ்மை நிலையை அறிந்து அவருக்கு சொந்த வீடு கட்டித்தர முன்வந்துள்ளார் நடிகர் லாரன்ஸ்.