‘லாபம் பெற்றுத் தருவது நம் பொறுப்பு’

முதன்­மு­றை­யாக ஓடிடி தளங்­கள் மூலம் புதுப்­ப­டங்­களை வெளி­யிடு­வ­தற்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளார் நிக்கி கல்­ராணி.

சினிமா என்­பது கூட்டு முயற்சி என்­றும் தயா­ரிப்­பா­ளர்­கள் பணத்­தைக் கொட்டி படம் எடுக்­கும்­போது, லாபம் ஈட்­டித் தர­வேண்­டிய பொறுப்பு அனை­வ­ருக்­கும் உள்­ளது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"முப்­ப­துக்­கும் மேற்­பட்ட படங்­களில் நடித்­துள்­ளேன். நிறைய புதுப்­பட வாய்ப்­பு­கள் தேடி வரு­கின்­றன. ஆனால் மன­நி­றைவு தரும் வகை­யில் எந்­தக் கதை­யும் அமை­ய­வில்லை.

"சிர­மப்­பட்டு நடித்த படங்­கள் தோல்வி அடை­வது வருத்­தம் தரும். ஆனால், சுமா­ரான படங்­கள் பெரிய வெற்­றி­யைப் பெறு­வது ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கிறது," என்று சொல்­லும் நிக்கி கல்­ராணி, நடிகர் ஆதியைக் காத­லிப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!