ஜனவரி 26ல் ‘ஐங்கரன்’ வெளியீடு

ஜி.வி. பிர­காஷ் நடித்­துள்ள 'ஐங்­க­ரன்' படம் இந்­திய குடியரசு தின­மான ஜன­வரி 26ஆம் தேதி வெளி­யா­கிறது. அதிரடியும் திகிலும் நிறைந்த இப்படத்தில் மகிமா நம்­பி­யார் நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

இதே நாளில்­தான் விஷால் நடித்­துள்ள 'வீரமே வாகை சூடும்' பட­மும் வெளி­யீடு காண்­கிறது.

இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தி­லும் பொங்­கல் பண்­டி­கை­யின் போதும் அஜித் நடித்­துள்ள 'வலிமை', 'ஆர்­ஆர்­ஆர்' உள்­ளிட்ட படங்­கள் வெளி­யா­வ­தால் ஜன­வரி இறு­தி­யில் சில படங்­கள் கள­மி­றங்க உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!