மீண்டும் இரட்டை வேடங்களில் விஜய்

'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதையடுத்து, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் விஜய். அவரது அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி வைடிபள்ளி இயக்குகிறார். முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அவர் இரண்டு கட்டமாக கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாகத் தகவல். இது மிகவும் உணர்வுபூர்வமான கதை. விஜய் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இரண்டாவது கதாபாத்திரம் 'ஃபிளாஷ்பேக்' பகுதியில் இடம்பெறும். "பல படங்கள் இவ்வாறு வெளிவந்துள்ளன. ஆனால் விஜய் ஏற்றுள்ள இரட்டை வேடங்கள் வித்தியாசமாக இருக்கும். அது ரசிகர்களை வியக்க வைக்கும்," என்கிறார்கள் விவரப் புள்ளிகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!