கார்த்தியின் எச்சரிக்கை

உல­கெங்­கி­லும் உள்ள பெரும்­பான்மை­யான நாடு­கள் மர­பணு மாற்­றப்­பட்ட பயிர் சாகு­ப­டியை ஏற்­ப­தில்லை என்­கி­றார் நடி­கர் கார்த்தி.

இது தொடர்­பான விழிப்­பு­ணர்வு மக்­கள் மத்­தி­யில் ஏற்­பட வேண்டும் என்­றும் அவர் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"மேலும் பன்­னாட்டு நிறு­வ­னங்­களின் அழுத்­தம் இருந்­த­போ­தி­லும் இப்­ப­டி­யான உண­வுப் பயிர்­கள் சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் ஆரோக்­கி­யத்­திற்­கும் பாது­காப்­பா­னவை அல்ல என்­ப­தால் இந்­தி­யா­வி­லும் அவற்­றைப் பயி­ரிட இது­வரை அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

"மர­பணு மாற்­றப்­பட்ட உண­வு­கள் ஒவ்­வாமை, நோய் எதிர்ப்­புக் குறை­பாடு, வளர்ச்­சிக் குறை­பாடு, வளர்ச்சி தடைப­டு­தல், உட­லு­றுப்பு சேதம், இனப்­பெ­ருக்க பாதிப்­பு­கள், புற்­று­நோய் தொடர்­பான உடல்­ந­லப் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­வ­தாகக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அத்தகைய உணவுகள் நம் வாழ்க்கைக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று கார்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!