அறவே மாறிவிட்ட தனுஷ்

மனை­வி­யைப் பிரிந்த பிறகு நடி­கர் தனு­ஷி­டம் நிறைய மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

தற்­போது ஹைத­ரா­பாத்­தில் நடை­பெ­றும் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றுள்ள அவர், யாரி­ட­மும் முன்பு போல் இயல்­பாக இல்லை என்­றும் தேடி வந்து பேசு­ப­வர்­க­ளி­ட­மும் முகம் கொடுத்­துப் பேசு­வ­தில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

படத்­தின் இயக்­கு­நர், உதவி இயக்­கு­நர்­க­ளு­டன் மட்­டுமே அள­வோடு பேசு­ப­வர், பெரும்­பா­லான நேரத்தை தமக்­கான கேர­வா­னுக்­குள்­தான் செல­வி­டு­கி­றா­ராம். இதற்கிடையே, தன் மகனின் மனதை மாற்றி மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்க தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பெருமளவு முயற்சி செய்து வருவதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!