இசைக் குயில் லதா மங்கேஷ்கர் மரணம்

இந்தியாவின் இசைக் குயில் என்று வர்ணிக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் (படம்) தமது 92வது வயதில் நேற்றுக் காலை காலமானார்.

இந்தி, தமிழ் என 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருக்கும் இந்தப் பாடகியின் மறைவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இசை உலகைச் சோகத்தில் ஆழ்த்தி விட்டுச் சென்று இருக்கும் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இந்தியாவில் இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

முழு விவரம்: பக்கம் 10ல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!