‘மாநாடு’ படத் தயாரிப்பாளரின் ஆதங்கம்

'மாநாடு' படத்தின் தயாரிப்பா ளர் சுரேஷ் காமாட்சியின் டுவிட்டர் பதிவு ஒன்று திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்படத்தை வெளியிட்ட விநியோகிப்பாளர்கள் இன்னும்கூட தம்மிடம் கணக்குகளை ஒப்படைக்க வில்லை என்கிறார் சுரேஷ் காமாட்சி.

"'மாநாடு' படம் வெளியாகி 75 நாள்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் விநியோகிப்பாளர் கள் கணக்கு ஒப்படைக்க வில்லை. ஒரு வெற்றிப் படத்திற்கே இந்த நிலை என்றால் மற்ற படங்களின் நிலையை என்னவென்று சொல்ல..." என்று தமது பதவில் குறிப்பிட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி.

வெங்கட் பிரபு இயக் கத்தில் சிம்பு நாயகனாக நடித்த மாநாடு படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும்கூட நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இதனால் சிம்புவை முன்னணி இயக்குநர்கள் பலர் அணுகி கதை சொல்லி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!