‘பிக்பாஸ்’: விலகினார் கமல்ஹாசன்

தற்போது நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் பணிகள் பாதிக்கப்படுவதால் 'பிக்பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடியால் இப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது என்றும் அதன் காரணமாக இப்படத்தில் நடிக்கும் அனை வரும் கூடுதல் கால்ஷீட் ஒதுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதனால் ஒரே சமயத்தில் இரண்டு பணிகளில் ஈடுபடுவது கடினமாக இருப்பதால் கனத்த மனத்துடன் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக கமல் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!