கைவிட்டுப்போன இன்ஸ்டகிராம்

நடிகை காயத்­ரி­யின் இன்ஸ்­ட­கி­ராம் கணக்கை இணைய ஊடு­ரு­வி­கள் தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து தன் பெய­ரில் வெளி­யா­கும் பதி­வு­களை யாரும் நம்ப வேண்­டாம் என்று அவர் கேட்டுக் கொண்­டுள்­ளார்.

"எனது இன்ஸ்­ட­கி­ராம் கணக்கு முடக்­கப்­பட்டு உள்­ளது. அதை மீட்கும் பணி­கள் நடக்­கின்­றன. எனவே எனது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் இருந்து ஏதே­னும் தக­வல்­கள் வந்­தால் அதை புறக்­க­ணிக்­கும்­படி கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார் காயத்ரி.

அவர் பெய­ரில் நடி­கர் பிரேம்ஜி அம­ரன் உள்­ளிட்ட சில­ருக்கு தகவல் போயி­ருக்­கிறது. காயத்ரி கணக்­கில் இருந்து வந்த தக­வலை அவர் திறந்து பார்த்­த­போது, சம்பந்தம் இல்­லாத இணை­யத்­தளம் ஒன்று­டன் தனது கணினி இணைக்­கப்­பட்­ட­தா­க­வும் உட­ன­டி­யாக அதி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தா­க­வும் பிரேம்ஜி கூறி­யுள்­ளார்.

அண்­மை­யில்­தான் நடி­கர் துல்கர் சல்­மா­னின் இன்ஸ்­ட­கி­ராம் பக்­க­மும் முடக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!