கீர்த்தி சுரேஷுடன் ஜெயம் ரவி

ஜெயம் ரவி 'பூமி' படத்­திற்­குப் பிறகு 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் நடித்து முடித்­துள்­ளார். அத­னைத் தொடர்ந்து தனது 28வது பட­மான 'அகி­லன்' படத்­தில் ப்ரியா பவானி சங்­க­ரு­டன் இணைந்து நடித்து வரு­கி­றார். இந்­தப் படத்­தின் இறு­திக்­கட்ட பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இத­னைத் தொடர்ந்து இயக்­கு­நர் ராஜே­ஷின் புதிய படம் ஒன்­றில் நடிக்­க­வுள்­ளார் ஜெயம் ரவி. அந்­தப் படத்­தில் முதன்­மு­த­லாக கீர்த்தி சுரே­ஷு­டன் நடிக்க இருக்­கிறார்.

படப்­பி­டிப்­பிற்­கான தேதி­கள் முடி­வா­ன­வு­டன் கீர்த்தி சுரேஷ் ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­தி­டு­வார் எனக் கூறப்­ப­டு­கிறது. இது அவ­ரின் ரசி­கர்­களை மகிழ்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!