மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இசைத் தொகுப்பு நேற்று வெளியானது. இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"கொரோனாவுக்குப் பின் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக் காக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். காய்ச்சல், தலைச்சுற்றல் இருப்பது போன்று உணர்கிறேன். ஊக்கமளிக்கும் மருத்து வர்கள் இருப்பதால் எதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

"மகளிர் தினத்தன்று பெண் மருத்துவர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!