மீண்டும் இணையும் விஷால், முத்தையா

விஷால் நடிக்க உள்ள 34வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை முத்தையா இயக்க உள்ளதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க இருப்பதாக வும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே விஷால் நடித்து 2016ல் வெளியான 'மருது' படத்தை முத்தையா இயக்கி இருந்தார். ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப்பின் இவர்கள் மீண்டும் இணைகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!