மகள்களுடன் இணையும் கமல்

தமது முகப்­பொ­லிவை கூட்­டும் வகை­யில் சிறப்பு சிகிச்சை பெற அமெ­ரிக்கா சென்­றுள்­ளார் கமல்­ஹா­சன்.

அர­சி­யல், சினிமா பணி­களில் மூழ்கி உள்ள அவரை அரு­கில் இருந்து கவ­னித்­துக் கொள்ள யாரு­மில்லை. இதை உணர்ந்த அவ­ரது மகள்­கள் ஷ்ரு­தி­யும் அக்­‌ஷ­ரா­வும் விரை­வில் சென்­னை­யில் குடி­யேற உள்­ள­ன­ராம். இரு­வ­ரும் மும்­பை­யில் தனித்­த­னி வீடுகளில் வசித்து வரு­கின்­ற­னர். கமல் அமெ­ரிக்­கா­வில் இருந்து திரும்­பி­ய­தும் இரு­வ­ரும் சென்­னைக்கு வர உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!