திருமண தேதி அறிவிப்பு

நயன்­தாரா, விக்­னேஷ் சிவன் திரு­மணம் ஜூன் 9ஆம் தேதி நடை­பெற இருப்­ப­தாக அறி­விப்பு வெளி­யா­கி­ உள்­ளது.

இவர்­கள் திரு­ம­ணம் திருப்­பதி கோவி­லில் நடை­பெற இருக்­கிறது.

விக்­னேஷ் சிவ­னும் நயன்­தா­ரா­வும் நேற்று திரு­மண மண்­ட­பத்தை முன்­பதிவு செய்­துள்­ள­னர் என்று தமி­ழக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இதற்­கி­டையே, நயன்­தாரா அடுத்து நடிக்­கும் படத்­துக்கு '02' என்று வித்தி­யா­ச­மாக தலைப்பு வைத்­துள்­ள­னர். விக்­னேஷ் ஜி.எஸ் இயக்கி உள்­ளார்.

ஒரு தாய், தனது எட்டு வயது மக­னு­டன் பேருந்­தில் செல்­லும்­போது விபத்­தில் சிக்­கு­கி­றார். நுரை­யீ­ரல் பிரச்­சி­னைக்­காக, எப்­போ­தும் தன் மக­னி­டம் இருக்­கும் சிறிய ரக உயிர்­வாயு சிலிண்­டரை, பய­ணி­கள் சிலர் குறி­வைக்­கி­றார்­கள்.

இந்த இக்­கட்­டி­லி­ருந்து அவர் தன் மகனை எப்­ப­டிக் காப்­பாற்­று­கி­றார் என்­ப­து­தான் கதை.

இதில் தாய் பார்­வ­தி­யாக நயன்­தா­ரா­வும் மக­னாக ரித்­விக்­கும் நடித்­துள்­ள­னர். இவர்­க­ளு­டன் லீனா, ஆர்.என்.ஆர் மனோ­கர், 'ஆடு­க­ளம்' முரு­க­தாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகி­யோர் நடித்­துள்­ள­னர்.

விஷால் சந்­தி­ர­சே­கர் இசை­அமைத்­துள்ள இப்­ப­டத்­தின் வெளி­யீட்­டுத் தேதி விரை­வில் அறி­விக்­கப்­பட உள்­ளது.

இந்­நி­லை­யில், நயன்­தா­ரா­வின் திரு­ம­ணம் குறித்த அறி­விப்பு கோடம்­பாக்­கத்­தில் பர­ப­ரப்பை ஏற்­படுத்தி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!