வெற்றிமாறன் படத்தை ஒதுக்கிய டாப்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கக் கேட்டு அணுகியபோது கால்ஷீட் இல்லை என்று கூறி வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் டாப்சி.

அண்மையில் டாப்சி நடித்த இந்திப் படங்கள் வசூல், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனால் அவரது கால்ஷீட்டுக்காக முன்னணி நடிகர்கள்கூட காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் டாப்சியோ நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

இதன் காரணமாகவே தமிழ்ப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறாராம். இதை வெற்றிமாறன் தரப்பிடம் அவர் நேரடியாகவே சொல்லிவிட்டதாகத் தகவல். வெற்றிமாறனும் நிலைமையைப் புரிந்துகொண்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

டாப்சி நடிக்கும் இந்திப் படங்களை தமிழில் மறுபதிப்பு செய்வதில் கோடம்பாக்கத்தில் பலத்த போட்டி நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!