பாய்ந்து வந்த சிறுத்தையைக் கண்டு நடுங்கிய மாளவிகா

அண்மையில் மும்பையில் உள்ள வனவிலங்கு சரணாலயத்துக்கு தனது தோழிகளுடன் சென்றுள்ளார் மாளவிகா மோகனன்.

சரணாலயத்தில் உள்ள வாகனத்தில் ஏறி வலம் வந்தபோது நீண்டநேரமாக எந்தவொரு மிருகமும் தென்படவில்லையாம். இதனால் சலிப்பாக உணர்ந்த நிலையில், திடீரென சிறுத்தை ஒன்று இவர்கள் சென்ற பாதையில் குறுக்கிட்டுள்ளது.

உடனே தனது கேமராவில் அதைப் படம் பிடித்துள்ளார் மாளவிகா. இந்நிலையில் அந்தச் சிறுத்தை திடீரென இவர்களை நோக்கி பாய்ந்து வந்ததாம். இதனால் மாளவிகா அதிர்ச்சியில் உறைந்துபோக, தோழிகள் அலறத் தொடங்கிவிட்டனர்.

நல்லவேளையாக, ஓரிரு நிமிடங்கள் இவர்களுக்குப் பயம் காட்டிய சிறுத்தை, பிறகு அமைதியாக திரும்பிச் சென்றுவிட்டது. அதன் பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டதாகச் சொல்கிறார் மாளவிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!