மீண்டும் கூட்டணி அமைக்கும் அஜித், முருகதாஸ்

‘தீனா’ படம் வெளியாகி சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் முருகதாசும் அஜித்தும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர்.

அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாராதான் நாயகி.

இந்நிலையில் 63வது படத்துக்காக முருகதாஸ் சொன்ன கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போனதாம். இதையடுத்து இருவரும் மீண்டும் இணைகின்றனர்.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!