அடிதடி வேடத்தில் நடிக்கும் ஹரீஷ்

முதன் முறை­யாக அடி­தடி கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார் ஹரீஷ் கல்­யாண். 'டீசல்' என்ற தலைப்­பில் உரு­வா­கும் அந்­தப் படத்­தில் அவ­ருக்கு ஜோடி­யாக அதுல்யா ரவி நடிக்­க, சண்­மு­கம் முத்­து­சாமி இயக்­குகிறார்.

"இது ஒரு சாமா­னி­ய­னின் வாழ்க்­கை­யில் நடக்­கும் சம்­ப­வங்­க­ளைச் சொல்­லும் கதை. மொத்த கதை­யை­யும் எழுதி முடிக்க ஆறு ஆண்­டு­கள் எடுத்­துக்­கொண்­டேன்.

"ஹரீஷ் கல்­யாண் தன் படங்­களில் வழக்­க­மாக ரோஜாப்­பூ­வு­டன்­தான் சுற்­று­வார். அதை மாற்றி, அவ­ரது கையில் அரி­வாளை கொடுத்­தி­ருக்­கி­றோம். அடி­த­டியிலும் அசத்துகிறார்," என்­கி­றார் இயக்­கு­நர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!