தஞ்சை கோவில்: அஞ்சும் ‘கோலிவுட்’

மணி­ரத்­னம் இயக்­கி­யுள்ள ‘பொன்­னி­யின் செல்­வன்’ பட விழாவை தஞ்சை பெரிய கோவி­லில் நடத்த திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

ஆனால் முக்­கிய பிர­மு­கர்­கள் அங்கு வரு­வ­தற்கு தயக்­கம் காட்டி­யதை அடுத்து சென்­னை­யில் உள்ள நேரு விளை­யாட்டு அரங்­கில் அந்த நிகழ்ச்­சியை நடத்­து­வது என திட்­டத்தை மாற்­றி­விட்­டா­ராம் மணி­ரத்­னம்.

தஞ்சை பெரிய கோவி­லுக்குச் சென்­றால் முக்­கி­யப் பிர­மு­கர்­களுக்கு ஏதே­னும் சிக்­கல் ஏற்­படும் என்ற புரளி நீண்ட நாள்­க­ளாக நிலவி வரு­கிறது. இதன் கார­ண­மா­கவே மணி­ரத்­னம் விடுத்த அழைப்பை ஏற்க சில முக்­கிய புள்­ளி­கள் மறுத்­து­விட்­ட­தா­கத் தக­வல்.

‘பொன்­னி­யின் செல்­வன்’ பட விழா­வில் பங்­கேற்க ரஜி­னிக்­கும் கம­லுக்­கும் அழைப்பு விடுத்­துள்­ளார் மணி­ரத்­னம். சென்­னை­யில் நடக்­கும் விழா என்­ப­தால் இரு­வ­ரும் பங்­கேற்­பதை உறுதி செய்­துள்­ள­ன­ராம்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சுவரொட்டி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!