மன்னிப்பு கேட்ட கதாநாயகி

இது­வரை எந்­த­வித சர்ச்சை­யி­லும் சிக்­கா­த­வர் சாய் பல்­லவி. யார் கண்­பட்­டதோ அவ­ரைப் பற்­றி­யும் ஒரு சர்ச்­சைத் தக­வல் தற்போது வெளி­யாகி உள்­ளது.

‘சந்­தி­ர­முகி’ படத்­தின் இரண்­டாம் பாகத்தை இயக்க உள்­ளார் பி.வாசு. இதில் நாய­கி­யாக நடிக்­கக் கேட்டு அண்­மை­யில் சாய் பல்­ல­வியை அவர் சந்­தித்­துள்­ளார்.

முழுக் கதை­யை­யும் விவ­ரித்­த­போது, ஆங்­காங்கே சில திருத்­தங்­க­ளைச் சொல்லி இருக்­கி­றார் சாய் பல்­லவி. அவற்­றில் சில­வற்றை பி.வாசு ஏற்­றுக் கொண்­டுள்­ளார்.

பின்­னர் படத்­தின் இறு­திக்­காட்­சியை அவர் கூறி­ய­போது, அதை மாற்­றி­ அமைக்­கும்­படி சாய் பல்­லவி கூற, அனு­பவ இயக்­கு­ந­ரான பி.வாசு அதிர்ந்து போயி­ருக்­கி­றார். மேற்­கொண்டு ஏதும் பேசா­மல் கிளம்­பி­விட்­டா­ராம்.

“சந்­தி­ர­மு­கிக்கு நட­னத்­தில் ஈடு­பாடு உள்­ள­தாக முதல் பாகத்­தில் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், முதல் பாகத்­தில் நாயகி ஜோதிகா தனது பெரிய கண்­க­ளால் ரசி­கர்­களை மிரள வைத்­தி­ருப்­பார். சாய் பல்­ல­விக்­கும் அழ­கான கண்­கள் உள்­ளன. எனவே இரண்­டாம் பாகத்­தில் நாய­கி­யாக நடிக்க அவர்­தான் பொருத்­த­மா­ன­வர்,” என சமூக ஊட­கங்­களில் பலர் பதி­விட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், விஷ­யம் சர்ச்­சை­யானதை அடுத்து, பி.வாசுவை தொடர்பு­கொண்டு மன்­னிப்பு கோரி­னா­ராம் சாய் பல்­லவி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!