திரைத் துளி­கள்

 சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது கல்லூரி சம்பந்தப்பட்ட கதையைக் கொண்டு உருவாகும் படமாம்.

மீண்டும் சிவா படத்துக்கு இசையமைக்க உள்ளார் அனிருத். வெங்கட் பிரபு படங்களில் நகைச்சுவையும் தூக்கலாக இருக்கும்.

எனவே சிவா, வெங்கட்

பிரபு கூட்டணி ரசிகர்களை

வயிறுகுலுங்க வைக்கும்

என நம்பலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

 சென்னையில் இருக்கும்போது தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வலம் வருகிறார் நிவேதா தாமஸ். சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 ‘மாயோன்’ படத்துக்கு விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள் ளது. இதையடுத்து அப்பட இயக்குநருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்துள்ளார் படத்தின் நாயகன் சிபிராஜ்.

 பிரசாந்த் நடித்த ‘வின்னர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை விட இது பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் மிக விரைவில் மேலும் அதிக தகவல்களை வெளியிட இருப்பதாகவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!