விடுமுறையில் சென்ற பூஜா

இடை­வி­டாத படப்­பி­டிப்­பு­களில் இருந்து ஓய்வு எடுக்­கும் வித­மாக ஒரு மாதம் வெளி­நா­டு­களுக்குச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­கி­றார் பூஜா ஹெக்டே.

மூன்று கண்­டங்­களில் உள்ள நான்கு நக­ரங்­க­ளுக்­குச் செல்ல இருக்­கி­றா­ராம்.

முதற்­கட்­ட­மாக, நேற்று முன்­தி­னம் அவர் மும்­பை­யில் இருந்து தாய்­லாந்து தலை­ந­கர் பேங்காக் சென்­றுள்­ளார். விமான நிலையத்­துக்குப் புறப்­பட்ட அந்த நொடி­யி­லேயே விடு­மு­றைக்­கான உற்­சா­கம் வந்­து­விட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள பூஜா, தனது கடப்­பிதழை­யும் படம்­பி­டித்து சமூக ஊட­கங்­களில் பதி­விட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!