நான்கு புதிய பாடகிகள் அறிமுகம்

பிரபுதேவா நடித்துள்ள புதிய படம் மைடியர் பூதம். இம்மாத இறுதியில் படம் திரைகாண உள்ளது. இமான் இசையமைத்துள்ளார். இந்நிலை யில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அபாக்கா டர்ரு' எனத்தொடங்கும் பாடலை படக்குழுவினர் வெளி யிட்டுள்ளனர். இப்பாடலை அதித்த சுரேஷும் சஹானாவும் பாடியுள்ள னர். மேலும், நான்கு சிறுமிகளும் பின்னணியில் கோரஸ் பாடியது இப்போது தெரியவந்துள்ளது. "இந்த நான்கு சுட்டிப் பாடகிகளும் இந்தப் பாடலுக்குப் பங்களித்துள்ள னர்," என்று குறிப்பிட்டு அவர்களு டன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!